சிதம்பரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

45

சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காரர்களைத் தேடி நேர்மை பயணத்தின் முதல் நாளான இன்று வேளக்குடி, வல்லம்படுகை, எருக்கஙன்காட்டு படுகை, வல்லத்துரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க 30க்கும் மேற்ப்பட்ட உறவுகள் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி கட்சியின் சின்னமும் கொள்கையும் மக்களிடம் கொண்டுசெல்லபட்டது, மேலும் நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது. இறுதியாக வல்லம்படுகை பேருந்துநிருத்தம் அருகில் தெருமுனை பரப்புரை  நடைபெற்று இன்றைய பயணம் முடிந்தது.