சங்ககிரி – மரக்கன்று வழங்கும் நிகழ்வு

20

சங்ககிரி கிழக்கு ஒன்றிய பகுதிக்கான “நாம் தமிழர் நாற்றங்கால் துவக்கும் நிகழ்வும்” மற்றும் வீடு வீடாக சென்று மக்கள் விரும்பும் மரக்கன்றுகளை*நாம் தமிழர் சுற்றுசூழல் பாசறை உறவுகள்* அவர்கள் வீட்டில் *நட்டுதரும்* முன்னெடுப்பும் நடைபெற்றது. தமிழ்செல்வன்(சுற்று சூழல் பாசறை பொறுப்பாளர்) முன்னெடுத்தார்.

 

முந்தைய செய்திமாதாந்திர கலந்தாய்வு கூட்டம் – டிசம்பர் 2020 திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திவிராலிமலை தொகுதி – கொடியேற்ற விழா