சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

17

மதிப்பிற்குரிய செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின்படி சங்ககிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் அண்ணன் சம்பு அவர்கள் 10-12-20 அன்று எடப்பாடி தொகுயில் உறவுகளின் இல்லத்திற்கே சென்று புதிதாக உறவுகளை கட்சியில் இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.