கோவில்பட்டி தொகுதி – வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

89

விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  (13.12.2020) அன்று கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தொடர்வண்டி நிலையம் முன்பு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

 

முந்தைய செய்திகிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றுதல்
அடுத்த செய்திவேடசந்தூர் – அலுவலக வரவு செலவு கணக்கு முடிப்பு