வனம் செய்வோம்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கோவில்பட்டிசுற்றுச்சூழல் பாசறை கோவில்பட்டி தொகுதி – பனை விதை நடும் திருவிழா டிசம்பர் 10, 2020 103 கோவில்பட்டி தொகுதி,கயத்தார் ஒன்றியம் ராஜபுதுகுடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 15/11/2020 அன்று பனை விதை நடப்பட்டது.