கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி -மாதாந்திர கலந்தாய்வு

7

08/11/2020 ஞாயிற்றுக்கிழமை  கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான மாதாந்திர கலந்தாய்வு தொகுதி தலைமையகமான முத்துக்குமார் குடியில் சிறப்பாக நடைபெற்றது.