கொடி ஏற்றும் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி

83

திருச்சி கிழக்கு தொகுதி 1.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு நாள் பெருவிழா கொண்டாடும் விதமாக திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி
துரைசாமிபுரம் (34வது வட்டம்) நாகநாதர் தேனீர் கடை எதிரில். அரசமரம் பேருந்து நிறுத்தம்.சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு. (49வது வட்டம்).* .
மரியம்* *திரையரங்கம் அருகில்.(49வது வட்டம் கரிமேடு(49வது வட்டம்).*
மல்லிகைபுரம்.(32வது வட்டம்). ஆகிய 5 இடங்களில் தமிழ் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழ்நாடு நாள் பெருவிழா  -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திதமிழ் நாடு நாள் பெரு விழா = பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி