கொடியேற்றும் நிகழ்வு – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

65
11.10.2020 நா. புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நா. புதுப்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி நாமக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறவுகள் இணைந்து கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
முந்தைய செய்திதமிழ் நாடு நாள் பெருவிழா – குமரி மாவட்டம்
அடுத்த செய்திதமிழ்நாடு நாள் பெருவிழா – ஆவடி சட்டமன்றத் தொகுதி