கூடலூர் தொகுதி – தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

93

நீலமலை மாவட்டம் கூடலூர் தொகுதி கொளப்பள்ளி கடை வீதியில் 11-11-2020 மாலை 4-மணிக்கு டேன்டி தொழிலாளர்களுக்கு 20% சலுகை தொகை வழங்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற் சங்க செயலாளர் ராமகிருஸ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது