குவைத் செந்தமிழர் பாசறை -பறையிசைப் பயிற்சி – கிளை கட்டமைப்பு

98
குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று
குவைத் செந்தமிழர் பறையிசைக்குழுவின் பறையிசைப் பயிற்சி காலை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குவைத் செந்தமிழர் பாசறையின் 5வது
புதிய கிளை மண்டலமாக மினா அப்துல்லா பகுதி அறிவிக்கப்பட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது