குமாரபாளையம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

68

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக   (14:12:2020 ) அன்று  வேளாண் மசோதா சட்டத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் தொகுதி,ஒன்றியம் நகரம், பேரூராட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகடலூர் கிழக்கு – டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திஅரூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா