காரைக்குடி தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

33

 

05-12-2020 அன்று தேவகோட்டை, தியாகிகள் பூங்கா முன்பாக மத்தியஅரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளின் குரல்வளையை நெறிக்கும் புதிய வேளாண் சட்டமசோதா 2020ஐ ரத்துசெய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் திரண்டு தொடர்ந்து போராடிவரும் உணவளிக்கும் கடவுளாகிய விவசாயிகளுக்கு ஆதரவாக  அறப்போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தாய்தமிழ் சொந்தங்களுக்கும் நாம் தமிழர் உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களுடன் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.