காரைக்குடிகட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் காரைக்குடி தொகுதி – கொடி ஏற்றும் விழா டிசம்பர் 18, 2020 60 காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக கங்கணி ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா மரக்கன்று வழங்கும் நிகழ்வு மற்றும் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது