காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

141

காரைக்குடி தொகுதி கண்ணங்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் நாம் தமிழர் கட்சியின்
பொறுப்பாளர் சாயல்ராம் அவர்கள் தலைமையில் 21.11.2020 அன்று நாஞ்சிவயல்|கங்கணி/
சிறுவாச்சி/ தத்தனி/ போர்குடி/ வலையன்வயல்/ நானாக்குடி/ மணக்குடி/ சகாயபுரம்/
ஆகிய பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திதிருவெள்ளறை – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்