காரைக்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா கிளை கட்டமைப்பு

75

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி இலுப்பக்குடி புதுக்குடியிருப்பு பகுதியில் கிளை அமைத்து கிளை பொறுப்பாளர்கள் நியமனம் செய்து பொறுப்பாளர் லெ.மாறன் அவர்கள் தலைமையில் (08/11/2020) கொடியேற்றம் நடைபெற்றது..

முந்தைய செய்திமதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் பெருவிழா
அடுத்த செய்திபுதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றுதல் மரக்கன்று வழங்குதல்