கருநாடகம் மாநிலம் – கலந்தாய்வு கூட்டம் 

43
கருநாடகம் மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக இந்தியன் சோசியல் இன்ஸ்டிடியூட்  ( ISI ) அரங்கில் ,  டிசம்பர்  06 , 2020  அன்று
புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாள்,
மலர் வணக்கமும்  மற்றும் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது…