கப்பலோட்டியதமிழன் ஐயா.வ.உ.சிதம்பரனார் – புகழ் வணக்க நிகழ்வு

14

திருச்சிராப்பள்ளி கிழக்கு
சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செக்கிழுத்த செம்மல் பெரும்பாட்டன் கப்பலோட்டியதமிழன் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களின் 84ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 18.11.2020 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.