ஐயா முத்துராமலிங்கத் தேவர் மலர்வணக்க நிகழ்வு- மதுரை

37

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள ஐயா முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி  மதுரை வடக்கு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..