எடப்பாடி தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி

37

“எடப்பாடி” தொகுதியில் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம், பூலாம்பட்டி பேரூராட்சி, கொங்கணாபுரம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி, எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மற்றும் “சங்ககிரி” தொகுதியில் அரசிராமணி பேரூராட்சி பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.