உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடிஏற்றும் விழா.

108

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக  27/12/2020 அன்று உளுந்தூர்பேட்டை நகரில் 5 இடங்களில் நமது கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.