உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி

45

நாம் தமிழர் கட்சியின்
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 21வது வட்டம் நத்தர்சா பள்ளிவாசல் பகுதியில்29.11.2020*
ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05 மணி வரை உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக நடைபெற்றது.