இராமநாதபுரம் – மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை எதிர்த்து சுவரொட்டி

48

01-12-2020 அன்று திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் பெரியபட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கு மக்களிடையே எதிர்ப்பு இருக்கும் நிலையில், அதை மீறி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டிகள் அமைக்கிறது.

அதனை இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பார்வையிட்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் அரசிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட கலந்தோசித்து முடிவெடுக்கப்பட்டது.