இராமநாதபுரம் – மண்டபம் பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

83

11-12-2020 அன்று மண்டபம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் 30க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை இணைத்து கொண்டனர்.