இராமநாதபுரம் -ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

69

18-12-2020 அன்று வெள்ளிக்கிழமை இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மண்டபம் கிழக்கு ஒன்றியம் தங்கச்சிமடம் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர், ஒன்றிய தலைவர், ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.