இராணிப்பேட்டை – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

6

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் (14-12-2020) திங்கட்கிழமை அன்று வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணி,வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது மற்றும் கிளை பொறுப்புகள் நியமிக்கப்பட்டது. இந்த இந்த கலந்தாய்வில் தொகுதி, நகரம் மற்றும் நகர பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.