ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வில் இன்று மங்களநாடு கிழக்கில் 250 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
தொடர்பு எண்: 73736 08582