ஆலங்குடி தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு

23

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் அரசர்குளம் கீழ்பாதி நாம் தமிழர் கட்சியின் மழலைகள் பாசறை சார்பாக முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 26வது நினைவு நாளில் அரசர்குளம் கீழ்பாதியில் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.