ஆலங்குடி தொகுதி – புலி கொடியேற்றும் விழா

42

ஆலங்குடி தொகுதி சார்பில் 29/12/2020 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் பகுதியில் மன்னகுடி,கொடிவயல். அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் ஆயிங்குடி, மாங்குடி ஆகிய 4 இடங்களில் புலிக்கொடி ஏற்றப் பட்டது.மாவட்ட, தொகுதி, ஒன்றியம் ஊராட்சி பகுதி பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நன்றி