ஆலங்குடி தொகுதி – நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

41

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் முன்னெடுத்த நேர்மையின் வடிவம், எளிமையின் சிகரம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் நினைவை போற்றும் விதமாக இன்று டிசம்பர் 23 காலை 10 மணியளவில் மங்களநாடு மேற்கு நாம் தமிழர் கட்சியின் கொடிகம்பம் அருகில் நினைவேந்தல் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.