ஆலங்குடி – ஈகைச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல்

40

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய மாணவர் பாசறை சார்பில் விசயபுரம் கடைவீதியில் ஈழத்தமிழர் உயிர் காக்க தீயில் வெந்த முதல் போராளி அப்துல் ரவூப் நினைவு நாளில் இன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம் – கொடியேற்றும் நிகழ்வு -உண்ணாநிலைப்போராட்டம்
அடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல்