ஆம்பூர் தொகுதி – மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

34

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தன்னுயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஆம்பூர் சட்டமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்வை ஆம்பூர் நகர பொறுப்பாளர்கள் முன்னெடுத்தனர்.

முந்தைய செய்திநத்தம் தொகுதி – புதிதாக கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திகடலூர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு