ஆத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்

36

தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் *மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல்* மாவீரர் நாள் மரபுப்படி மாவீரர் பாடல் ஒலிக்க, மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தபட்டது.