ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி – தலைவர் பிறந்த நாள் கொடி ஏற்றும் விழா

81

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26/11/2020 வியாழக்கிழமை தமிழ்
தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின்
66 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
பெத்தநாயக்கன்பாளையம் 9 மற்றும் 10 ஆம் வார்டுகள், நரசிங்கபுரம், ஆத்தூர்- மந்தைவெளி போன்ற பகுதிகளில்
புதிதாக கொடிஏற்றும் விழா நடைபெற்றது.