அறந்தாங்கி தொகுதி – மணமேல்குடி ஒன்றிய கலந்தாய்வு

56

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியத்தில் தொகுதி தலைவர் முகமது இப்ராஹிம் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் வேங்கை பழனி அவர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.