அறந்தாங்கி தொகுதி – தேசியத் தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

50

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
மணமேல்குடி ஒன்றியம் சார்பாக தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோட்டை பட்டணத்திலுள்ள ரீகோ குழந்தைகள் காப்பகத்தில் உணவு மற்றும் பேனா புத்தகம் வழங்கப்பட்டது.