அறந்தாங்கி தொகுதி- ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

52

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
மணமேல்குடி வடக்கு ஒன்றியம், மணமேல்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவை போற்றும் விதமாக அய்யாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.