கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்அரூர்தொகுதி நிகழ்வுகள்தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி – கொடி ஏற்றும் விழா டிசம்பர் 16, 2020 108 18/11/2020, நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மொரப்பூர் கிழக்கு ஒன்றியம் ராமாபுரம் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது