அரியலூர் தொகுதி – பூண்டி கிளை கலந்தாய்வு

20

அரியலூர் சட்டமன்றதொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியம்
பூண்டி கிளையில் கிளை கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.