அரியலூர் தொகுதி – குருதிக்கொடை முகாம்

24

தமிழின தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளில் தொடர்ச்சியாக அரியலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக திருமானூர் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.