அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் வ.உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ்வணக்கம்…

11

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 81 ஆவது வட்டம் சார்பாக 18.11.2020 காலை 9 மணி அளவில் கப்பலோட்டிய தமிழன், பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் அவரது படத்திறப்பு செய்து மலர்வணக்கம் செய்யப்பட்டது. நிகழ்வை ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்!