கட்சி செய்திகள்ஆம்பூர்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தொகுதி – கொடிக் கம்பம் நாடும் நிகழ்வு நவம்பர் 23, 2020 103 ஆம்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.