அரியலூர் தொகுதி-பனைவிதை நடுதல்

31

அரியலூர் தொகுதி-அரியலூர் தெற்கு ஒன்றியம் கைகாட்டி-ரெட்டிபாளையம் சாலையில் ‘பலகோடிபனைத்திட்டம்’என்ற நமது கட்சியின் கொள்கைக்கேற்ப மாநில அளவிலான முன்னெடுப்பில் 4-10-2020 அன்று 100 விதைகள் விதைக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஜோலார்பேட்டை தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் தொகுதி – கொடியேற்ற விழா