திருநெல்வேலிகட்சி செய்திகள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தொகுதி – பனை விதை நடவு விழா நவம்பர் 19, 2020 99 திருநெல்வேலி தொகுதிக்குட்பட்ட தடியம்பட்டி ஊராட்சியில் 15/11/2020 பனை விதை நடவு பணி நடைப்பெற்றது.