இராமநாதபுரம் தொகுதி – மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு

218

21-11-2020 அன்று மண்டபம் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.
வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்துதல் மற்றும் கொடியேற்றம் பற்றி கலந்தோசிக்கப்பட்டது.


முந்தைய செய்திஅரியலூர் தொகுதி மரக்கன்று மற்றும் பனை விதையை நடுதல்
அடுத்த செய்திஅண்ணாநகர் தொகுதி – ஐயா சாகுல் அமீது, ஐயா இரா பத்மநாபன் நினைவேந்தல்