ஆவடி தொகுதி – “தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு கிளை” திறக்கப்பட்டது,

486

தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் கொடி கம்பம் நடப்பட்டு புலிக்கொடி  ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி – சமுதாய பணி
அடுத்த செய்திஆவடி தொகுதி – அய்யங்குளத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.