விழுப்புரம் தொகுதி- மரக்கன்று நடுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல்

24

08/11/2020, அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.