விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்

83

விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டம் சார்பாக கொடி கம்பம் நடப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கொடி ஏற்றி உறவுகளுக்கு அரிசி பையினை வழங்கினர். திரு. ஆனந்த்,திரு. அருணாச்சலம், திரு. கமலக்கண்ணன், 129வது வட்ட செயலாளர் திரு. ராஜா மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.