விக்கிரவாண்டி தொகுதி – புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

67

விக்கிரவாண்டி சட்டமன்றத்  தொகுதி சார்பாக 15-11-2020 அன்று  நங்காத்தூர் மண்டகப்பட்டு மற்றும் நேமூர் இந்திரா நகர் ஆகிய கிராமங்களில் புதிய கிளை கட்டமைக்கப்பட்டது.  இக்கிராமங்களில் வரும் 26 நவம்பர் 2020 தலைவரின் பிறந்த நாளன்று கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்படுத்த முடிவெடுக்கப்பட்டது , இன்றைய புதிய கிளை கட்டமைப்பு பயணத்தில் பூபாலன் சரவணன் அருள்தாஸ் சின்னையன் கார்த்திகேயன் சந்திரசேகரன் பக்தவச்சலம் மற்றும் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு இன்றைய கள பணியை சிறப்பித்தனர்.