வானூர் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

121

வானூர் தொகுதி (04.10.2020) அன்று கோட்டகுப்பம் நகர சார்பாக காலை 7 மணிக்கு கோட்டக்குப்பம் பகுதியில்  பலகோடி பனை திட்டத்தின் பனை விதை நடும் திருவிழாவின் பங்களிப்பாக 200 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி -எல்லை காத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் –
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்