வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

89

வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேட்பாளர் தேர்வு தேர்தல் பணிக்குழு, மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள்,போன்றவற்றை தேர்வு செய்யவும், நடைமுறைப்படுத்தவும் கலந்தாய்வு கூட்டம் ( 25/10/2020) இராயகிரி பேரூராட்சியில் உள்ள இல்லத்தார் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது